×

சர்ச்சைப் பேச்சு புகாரில் பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!!

டெல்லி: சர்ச்சைப் பேச்சு புகாரில் மராட்டிய மாநிலம் அமராவதி பாஜக வேட்பாளர் நவ்னீத் கவுர் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என நவ்னீத் கவுர் ராணா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

The post சர்ச்சைப் பேச்சு புகாரில் பாஜக வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Navneet Rana ,Delhi ,Navneet Kaur Rana ,Amaravati ,Congress ,Pakistan ,
× RELATED டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!